என் பெயர் சி. நா. கங்காதரன் , ஓசூர் வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு. நான் 1988-ம் வருடம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள டைட்டன் கடிகார நிறுவனத்தில் ஸ்டேனோ கிளர்க்காகச் சேர்ந்து கொள்முதல் துறையில் செயல் அலுவலராகப் பணி உயர்வு பெற்று 2016-வது வருடம் விருப்ப ஓய்வு பெற்றேன். 2007-ம் வருடம் என் மகள் பிரியதர்ஷினி அவர்கள் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டார். ஆறு மாதக்காலமாக ஆங்கில மருத்துவத்தில் தீர்வு கிடைக்காத நிலையில், அக்குபங்சர் சிகிச்சையில் ஒரு நிமிடத்திற்குள் தீர்வு கிடைத்ததைக் கண்டு வியந்தேன்.
கணநேரத்தில் தீர்வு கொடுத்த இம்மருத்துவத்தை, பஞ்சபூத கோட்பாட்டின் அடிப்படையில் 2008-வது வருடம் கற்க ஆரம்பித்து 2009-வது வருடம் இளநிலை பட்டமும் 2010-வது வருடம் முதுநிலைப் பட்டமும் பெற்றேன். கற்ற மருத்துவத்தை பயிற்சி செய்ய "ஸ்ரீ விநாயகா பரிபூரண உடல்நல சிகிச்சை மையம்" என்ற பெயரில் ஒரு மருத்துவ மையத்தைத் திறந்தேன். சிகிச்சையில் 60% வெற்றி கிடைத்த எமக்கு உடல் இயக்கத்தைச் சார்ந்த பல விஷயங்களில் மட்டுமின்றி நோயிற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் சிரமப்பட்டோம். எனவே, மேற்கொண்டு மருத்துவத்தில் தேடுதலை தொடர்ந்தோம்.
மேலும்My name is C.N. Gangadharan , Hosur, Krishnagiri District, Tamilnadu. I joined Titan Watches Limited, Hosur in 1988 as Stenoclerk and retired under VRS in 2016 as Purchase Executive.
During 2007, my daughter Ms Priyadarshini suffered from severe headache (migraine). As she was not cured in allopathy treatment, I took her to acupuncture treatment. I am surprised to note that she got immediate relief within seconds in this treatment. As I was more curious to know how this miracle happened, I started learning acupuncture in the year 2008 based on Five Elements Theory. I completed my Diploma in acupuncture in 2009 and Master Degree in 2010.
I opened a clinic namely "Sri Vinayaka Perfect Health Care Centre" in Hosur and started practicing by giving treatment. Even though, we got 60% results in the treatment, we could not fully understand the body function and the cause of disease in Five Elements Theory.
About Moreஉடல் சோர்வு/Physical fatigue
உடல் குளிரும் நிலை/Cold state
மனச்சோர்வு/Depression
மேலும் படிக்க/Read Moreசரியாக பசிக்காத நிலை/Poor appetite
உடல் சோர்வு/Physical fatigue
மனச்சோர்வு/Depression
மேலும் படிக்க/Read Moreஇருமல்/Cough
தலைவலி/Headache
உடல் வலி/Body pain
மேலும் படிக்க/Read Moreதலை கிறுகிறுப்பு/Headache
காதிரைச்சல்/Waiting noise
மலட்டுத்தன்மை/Sterility
மேலும் படிக்க/Read Moreநெஞ்சடைப்பு/Chest congestion
இரத்த வாந்தி/Vomiting blood
மலம் வறண்ட நிலை/Dry stools
மேலும் படிக்க/Read Moreஇரவு நேர காய்ச்சல்/Night fever
பேச்சு வராமல் ஊமையாகும் நிலை/A state of being speechless
வலிக்கும் நிலை/Pain condition
மேலும் படிக்க/Read Moreகாலைச்சோர்வு/Morning sickness
பசி எடுக்காத நிலை/Lack of appetite
தாகம் எடுக்காத நிலை/Non-thirst state
மேலும் படிக்க/Read Moreமலச்சிக்கல்/Constipation
வாய்வு/Flatulence
தொண்டை வலி/Throat pain
மேலும் படிக்க/Read Moreமயக்கம்/Delirium
வலியுடன் வயிற்றுப்போக்கு/Diarrhoea with pain
Thirst/தாகம்
மேலும் படிக்க/Read Moreகாது இரைச்சல்/Tinnitus
தாகம் இல்லாத நிலை/Lack of thirst
உடல் எடை கூடும் நிலை/Weight gain
மேலும் படிக்க/Read MoreBurning during urination/சிறுநீர் கழிக்கும் போது எரியும் நிலை
Blood in the urine/சிறுநீரில் இரத்தம் போகும் நிலை
Difficulty urinating/சிறுநீர் கழிக்கும் போது சிரமம் உள்ள நிலை
Read More/மேலும் படிக்கவணக்கம். நான் இரண்டு ஆண்டுகளாக ஐயாவிடம் யின்-யாங் அக்குபஞ்சர் கற்றுக் கொண்டிருக்கிறேன். உடல் இயக்கத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப சிந்தித்து செயல்படும்படி மிக எளிமையாக கற்றுத் தருகிறார். ஐயாவின் பணி பல்லாண்டுகள் சிறந்து விளங்கும், உலகோர் அனைவரும் பயன்பெறவும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
Kanniyakumari
வணக்கம் ஐயா, உங்களுடைய வகுப்பு மிகவும் சிறப்பாகவும் , தெளிவாகவும் இருந்தது. புரிந்து கொள்ள முடிந்தது . மிக்க நன்றி ஐயா.
Thanjavur
அனைவருக்கும் வணக்கம்.
என்னுடைய பெயர் சிதம்பரம். நான் ஒரு அக்குபங்சர் மருத்துவர். நான் கடந்த ஐந்து வருடங்களாகக் கங்காதரன் ஐயா அவர்களிடம் அக்குபங்சர் மருத்துவம் தொடர்பான வகுப்பில் உள்ளேன். ஐயாவின் வகுப்பு மிகவும் புரிதலுடன் இருக்கும். பரிசுத்தமான ரத்தம் இருந்தால் பரிசுத்தமான ஆன்மா இருக்கும் என்று ஐயா அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். இந்தச் செய்தி கல்லீரல் உறுப்பைச் சார்ந்தது. இந்த வார்த்தைக்கு ஏற்றவாறு ஐயா அவர்களும் பரிசுத்தமான ரத்தம் பரிசுத்தமான ஆன்மாவுடன் எங்களிடம் அக்குபங்சர் கல்வியில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் பகிர்வார்கள். உணர்வுக்கு மதிப்பு கொடுங்கள் ஆசையின் பால் செல்லாதீர்கள் என்றும் அடிக்கடி சொல்வார்கள். விதி என்று ஒன்று இருந்தால் விதிவிலக்கு என்று ஒன்று இருக்கும் என்று எங்களை எப்பவும் ஊக்கப்படுத்தி எங்களை வழிநடத்தும் திரு கங்காதரன் ஐயாவின் அக்குபங்சர் மருத்துவம் மென்மேலும் எங்களுக்கும் இந்தச் சமுதாயத்திற்கும் மருந்தில்லா மருத்துவம் அளிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் பிரபஞ்ச சக்தியையும் வேண்டிக் கொள்கிறேன். நன்றி.
இப்படிக்கு தங்கள் சிஷ்யன். மருத்துவர். பா. சிதம்பரம்
Dindigul
வணக்கம் நான் கடந்த மூன்று வருடமாக அதாவது கொரோனா காலத்திலிருந்து zoom app மூலமாக TCM acupuncture வகுப்புகள் திரு கங்காதரன் சார் மூலம் படித்து வருகிறேன், அவர் நல்ல முறையில் தகுந்த விளக்கத்துடன் பாடம் நடத்துவதால் நான் நன்குமுறையில் தெரிந்து கொண்டேன், தேவைப்படின் சிலர் சந்தேகம் இருந்தால் திரு கங்காதரன் சார் மூலம் மேலும் விஷயங்களை தெரிந்து கொள்கிறேன், அவரிடம் அக்குபஞ்சர் புத்தகமும் கிட்டத்தட்ட 11 நூல்கள் வாங்கி படிப்பதன் மூலம் மேலும் தெளிவு அடைகிறேன், ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணி முதல் எட்டு மணி வரை வகுப்பில் கலந்து கொண்டு அதாவது ஜூம் கிளாசில் கலந்து கொண்டு வருவதால் நல்ல முறையில் பலன் கிடைக்கிறது, அதுபோல் மற்றவர்களும் விருப்பம் இருப்பின் அவர்களிடத்தில்TCM கலந்துகொண்டு பயன்படலாம். நன்றியுடன் A. DEIVENDRAN மதுரை.
Madurai
கங்காதரன் ஐயா அவர்கள் நடத்திய யின்-யாங் வகுப்புகள் மிகவும் சிரப்பாக இருக்கிறது. மேலும் உங்கள் சிகிச்சை முறை மிகவும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.
Thoothukudi
தமிழ்நாட்டில் நிறைய அக்குபங்சர் கல்வி நிறுவனங்கள் உள்ளன ஆனால் அவற்றுள் பஞ்ச பூத தத்துவம் சார்ந்த சிகிச்சை முறைகள் மட்டுமே உள்ளன. மேலும் அதற்கான பலனும் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது.ஆனால் சீன அக்குபங்சர் மருத்துவம் யின்-யாங் தத்துவத்தின் படி செயல் படுவதால் இதில் சிகிச்சைக்கான பலன் உடனே நமக்குக் கிடைத்து விடுகிறது. இந்தச் சீன அக்குபங்சர் வகுப்பு தமிழ்நாட்டில் நல்ல அனுபவம் வாய்ந்த திரு கங்காதரன் ஐயா அவர்களால் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது இதில் அனைவரும் கலந்து கொண்டு நோயில்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி
Madurai
தொடர்ந்து எடுக்கப்படும் வகுப்புகள் மிகவும் சிறப்பாக இருக்கின்றது மேலும் இதுவரை யாரும் கொடுக்க முடியாத ரிசல்ட் கொடுக்கப்படுகிறது நன்றி அன்புடன் கார்த்திகேயன்
Mathurandhkam
புத்தகம் வெளியிடப்பட்டது
Book Published
கருத்தரங்குகள்
Seminars
திருப்தியான வாடிக்கையாளர்கள்
Satisfied Clients
சிகிச்சைகள்
Treatments