கல்லீரலை தாக்கும் நோயின் பல்வேறு தன்மைகளால் வரும் அறிகுறிகள்
  • அடி வயிறு உப்புசமான நிலை
  • ஆண்குறி சிவந்து வீங்கிய நிலை
  • இரத்த வாந்தி
  • உடலில் கொஞ்சம் கூட சக்தி இல்லாத நிலை
  • கழுத்துப்பிடிப்பு
  • கழுத்தை திருப்ப முடியாத அளவுக்கு கடித்துப் பிடிப்பு
  • கீழ் வழியாக அடிக்கடி காற்று பிரியும் நிலை
  • கை-கால் வலிப்பு
  • கை-கால்கள் உதறும் நிலை
  • கை-கால்கள் மரத்த நிலை
  • தசைகள் பலவீனமான நிலை
  • தொண்டையை ஏதோ அடைத்துக் கொண்டது போல் உள்ள நிலை
  • தொப்புளை சுற்றி திம்மென்று இருக்கும் நிலை
  • தோலில் நீர் கொப்புளங்கள் உண்டாகி அரிப்பெடுக்கும் நிலை
  • நீர்க்கடுப்பு உண்டாகும் நிலை
  • நெஞ்சடைப்பு
  • நெற்றிப்பொட்டு வலிக்கும் நிலை
  • பெண்களுக்கு யோனி சுருங்கிக் கொண்டு போகும் நிலை
  • பெண்குறி அரிப்பெடுக்கும் நிலை
  • பெண்குறியில் தோல் நோய்கள் வரும் நிலை
  • மஞ்சள் நிறத்தில் வெள்ளைப்படும் நிலை
  • மலம் வறண்ட நிலை
  • மலம் வறண்டு ஆட்டுப்புழுக்கை போன்றிருக்கும் நிலை
  • மாதப்போக்கிற்கு முன்பு மார்பகம் வீங்கும் நிலை
  • மாதப்போக்கின் போது வலிக்கும் நிலை
  • மாதப்போக்கு இரத்தம் கருப்பாகும் நிலை
  • மாதப்போக்கு ஒழுங்கில்லாத நிலை
  • முகம் மற்றும் கண்கள் சிவந்த நிலை
  • மூக்கில் இரத்தம் வழியும் நிலை
  • மூக்கு வழியாக மூச்சு விட சிரமப்பட்டு வாய் வழியாக சுவாசிக்கும் நிலை
  • வாய்க்கசப்பு
  • வாழ்க்கையில் குறிக்கோள் எதுவும் இல்லாத நிலை
  • விதைப்பை மற்றும் விதைக்கொட்டை வலிக்கும் நிலை
  • விலா எலும்புகள் புடைத்த நிலை
Signs and Symptoms in various Disease Patterns of Liver
  • Abdominal distension and pain
  • Abdominal masses
  • Abdominal pain
  • Aimlessness
  • Alternation of constipation and diarrhoea
  • Belching
  • Bitter taste
  • Bloodshot eyes
  • Blurred vision
  • Burning on urination
  • Churning feeling in stomach
  • Constipation with dry stools
  • Convulsions
  • Cough with yellow or blood tinged sputum
  • Cramps
  • Depression
  • Diminished night vision
  • Dream disturbed sleep
  • Dysuria
  • Epistaxis
  • Facial tic
  • Feeling of distention of hypochondrium, chest and epigastrium or abdomen
  • Feeling of heat
  • Feeling of heaviness of body
  • Feeling of lump in the throat
  • Flatulence
  • Floaters in eyes
  • Fluctuation of mental state
  • Fullness of hypochondrium, abdomen or hypogastrium.
  • Genital or skin rashes
  • Haematesis
  • Haemoptysis
  • Headache on eyes
  • Heavy periods
  • Hiccup
  • High temperature
  • Hypertension
  • Hypochondrial pain
  • Infertility
  • Insomnia
  • Irregular periods
  • Irritability
  • Menstrual blood dark and clotted
  • Mid cycle bleeding and pain
  • Moodiness
  • Nausea
  • Numbness or tingling of limbs
  • Opisthotonos
  • Oppression of chest
  • Painful periods
  • Poor appetite
  • Premenstrual breast distension
  • Premenstrual tension
  • Propensity to outburst of anger
  • Red face
  • Redness and swelling of scrotum
  • Rigidity of neck
  • Scanty menstruation
  • Shrinking of vagina
  • Sighing
  • Sour regurgitation
  • Stools sometimes dry and bitty and sometimes loose
  • Straining of testis or contraction of scrotum
  • Temple headache
  • Thirst
  • Tremor of limbs
  • Vaginal itching
  • Vomiting
  • Vomiting of blood
  • Vulvar eczema or stores
  • Yellow vaginal discharge