16-10-2018 அன்று இந்து தமிழ் திசை, காலைக் கதிர், தினகரன், மாலை முரசு மற்றும் தினத்தந்தி ஆகிய நாளிதழ்களில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான நாகராஜ் மகள் அர்ச்சனாவுக்கு வந்த (வியர்வை போல் இரத்தம் வழிந்த) நோய் அக்குபஞ்சர் மருத்துவம் வாயிலாகக் குணமடைந்ததை குறித்த செய்தி