தொலைநோக்குப் பார்வைு

ஒரு பொருள் எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிந்து கொள்ள அறிவு தேவை. ஆனால், உடல் எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிந்து கொள்ள உணர்வுத் தேவை. இவ்வுணர்வுக்கு அடிப்படையாக இருப்பது உயிராகும். எனவே, உணர்வோடு ஒன்றிய படிப்பின் மூலம்தான் தொன்மையான சீன அக்குபங்சர் மருத்துவத்தை முழுமையாகக் கற்க இயலும்.

"தொட்ட தெல்லாம் பொன்னாக வேண்டும்" என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் சிகிச்சை அளிக்கும் அனைத்து நோயாளிகளும் உடனடியாகவும், நிரந்தரமாகவும் குணமடைய வேண்டும் என்பதே எமது அவா.

நோயிற்கான காரணத்தைக் கண்டறிய ஆங்கில மருத்துவம் பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளும் நேரத்தில் அக்குபங்சர் சிகிச்சையில் தீர்வு கொடுக்க வேண்டும் என்பதே எமது எண்ணமும் தொலைநோக்குப் பார்வையும் ஆகும்

Vision

We require the brain to know how a material (machine) functions. But, we need to understand our inner feelings to know how the body functions. The energy within our body is the sign of life which understands our feelings, and we call the body energy as "Uyirsakthi" in Tamil.

If we learn the TCM with our inner feelings, then we can certainly understand the body function and the cause of disease.

Our desire is to give immediate and permanent relief to all signs and symptoms by treating diseases of any pattern.

Our vision is to treat the diseases in acupuncture in less than the time taken by the science medicine for testing to find out the diseases.