இருதயத்தை தாக்கும் நோயின் பல்வேறு தன்மைகளால் வரும் அறிகுறிகள்
  • அடிக்கடி சுயநினைவு இழந்து போகும் நிலை
  • அடுத்தவர்களை அடிக்க / திட்டத் தோன்றும் நிலை
  • உடல் குளிரும் நிலை
  • உடல் சோர்வு
  • உதடுகள்-நகங்கள் நீல நிறமாக மாறும் நிலை
  • எதற்கெடுத்தாலும் பயம்
  • கண்கள் பொலிவு இழந்த நிலை
  • கனவுகளால் தூக்கம் கெடும் நிலை
  • கை-கால்கள் சில்லென்றான நிலை
  • கோமா
  • சிறுநீரில் இரத்தம் போகும் நிலை
  • சிறுநீர் கலங்கலாக போகும் நிலை
  • சும்மா இருக்கும்போது அருவி மாதிரி வியர்வை கொட்டும் நிலை
  • ஞாபக சக்தி குறையும் நிலை
  • தலைக் கிறுகிறுப்பு
  • திடீரென்று பேச்சு வராமல் ஊமையாகும் நிலை
  • தூக்கம் வராத நிலை
  • தொண்டை கரகரப்பு
  • நாக்கு கசக்கும் நிலை
  • நெஞ்சு ஒரு மாதிரியாக உள்ள நிலை / நெஞ்சடைப்பு
  • நெஞ்சு பாரமாக உள்ள நிலை
  • நெஞ்சை குத்திக்கிழிப்பது போல் வலிக்கும் நிலை
  • பிரம்மை பிடித்த நிலை
  • பேச்சு திக்கி திக்கி வரும் நிலை
  • பைத்தியம் போன்று நடந்து கொள்ளும் நிலை
  • மனச்சோர்வு
  • மனதில் அமைதி இல்லாத நிலை
  • மனப் படபடப்பு
  • மனம் குழம்பிய நிலை
  • மனம் போராட்ட களமாக மாறும் நிலை
  • முகம் சிவந்த நிலை
  • மூச்சை நன்றாக இழுத்து ஆழமாக சுவாசிக்க முடியாத நிலை
  • மேல் மூச்சு-கீழ் மூச்சு வாங்கும் நிலை
  • வாய் மற்றும் தொண்டை வறண்ட நிலை
  • வாய் மற்றும் நாக்கில் புண்கள்
  • வேலை செய்ய ஆரம்பித்தாலே மூச்சு வாங்கும் நிலை
Signs and Symptoms in various Disease Patterns of Heart
  • A feeling of distension or oppression of the chest
  • A feeling of heaviness
  • A flustered feeling
  • A slight feeling of lump in the throat
  • A slight feeling of stuffiness
  • Anxiety
  • Aphasia
  • Bitter taste (after a bad night's sleep)
  • Cold hands
  • Constriction of chest
  • Crying
  • Cyanosis of lips and nails
  • Dark urine or urine in blood
  • Dislike of speaking
  • Dizziness
  • Dream disturbed sleep
  • Dry mouth and throat
  • Dull eyes
  • Expectoration of phlegm
  • Feeling agitated
  • Feeling of cold
  • Feeling of heat
  • Feeling of oppression of chest
  • In severe cases, coma.
  • Inability to lie down
  • Incoherent speech
  • Insomnia
  • Lethargic stupor
  • Manic behaviour
  • Mental depression
  • Mental restlessness
  • Mouth and tongue ulcers
  • Muttering to oneself
  • Night sweating
  • Palpitations
  • Poor appetite
  • Poor memory
  • Profuse sweating
  • Propensity to be startled
  • Rash behaviour
  • Rattling sound in the throat
  • Red face
  • Shallow breathing
  • Shortness of breath on exertion
  • Shouting
  • Sighing
  • Slight depression
  • Slurred speech
  • Spontaneous sweating
  • Stabbing or pricking pain in the heart region
  • Tendency to hit or scold people
  • Thirst
  • Tiredness
  • Vomiting of phlegm
  • Weak and cold Limbs