வயிற்றைத்தாக்கும் நோயின் பல்வேறு தன்மைகளால் வரும் அறிகுறிகள்
  • அகோரப்பசி
  • உடல் சூடான நிலை
  • எவ்வளவு சாப்பிட்டாலும் திருப்தி கொள்ளாத நிலை
  • ஏப்பம்
  • காலைச்சோர்வு
  • கை-கால்கள் பலவீனமான நிலை
  • சாப்பிட்டவுடன் திம்மென்றான நிலை
  • சாப்பிட்டவுடன் வாந்தி வரும் நிலை
  • தாகம் எடுக்காத நிலை
  • நாக்கு சுவையை உணர முடியாத நிலை
  • நாக்கு வழவழன்னு இருக்கும் நிலை
  • பசி எடுக்காத நிலை
  • பசி எடுத்தாலும் பசிக்கு சாப்பிட முடியாத நிலை
  • மலம் வறண்டு போய் மலச்சிக்கல் உள்ள நிலை
  • மூக்கடைப்பு
  • மூக்கில் கெட்டியான சளி ஒட்டிக்கொள்ளும் நிலை
  • மூச்சுக்காற்று துர்நாற்றம் வீசும் நிலை
  • வயிறு எரிச்சல் உண்டான நிலை
  • வயிறு குத்திக்கிழிப்பது போல் வலிக்கும் நிலை
  • வாந்தி
  • விக்கல்
Signs and Symptoms in various Disease Patterns of Stomach
  • Belching
  • Bleeding gums
  • Blocked nose or sticky nasal discharge
  • Burningepigastric pain
  • Cold and weak limbs
  • Constipation with dry tools
  • Difficulty in swallowing
  • Dry mouth
  • Dry mouth and throat especially in the afternoon with a desire to drink in small sips
  • Dry stools
  • Dull pain in the epigastrium
  • Excessive hunger
  • Facial pain
  • Feeling of fullness and pain in the epigastrium
  • Feeling of heat
  • Feeling of heaviness
  • Foul breath
  • Fullness after eating
  • Hiccup
  • Intense thirst with desire to drink cold liquids
  • Irritability
  • Lack of taste sensation
  • Lack of thirst
  • Loose stools
  • Mental restlessness
  • Mouth ulcer
  • Nausea
  • Poor appetite
  • Slight hunger with no desire to eat
  • Sour regurgitation
  • Sticky taste
  • Sudden pain in the epigastrium
  • Tiredness
  • Tiredness especially in the morning
  • Uncomfortable feeling in the epigastrium
  • Vomiting
  • Vomiting of blood
  • Vomiting of clear fluid
  • Vomiting of food looking like coffee grounds
  • Vomiting of sour fluids
  • Vomiting soon after eating
  • Weak limbs