மண்ணீரலை தாக்கும் நோயின் பல்வேறு தன்மைகளால் வரும் அறிகுறிகள்
  • அடிக்கடி சிறுநீர் போகும் நிலை
  • ஆங்காங்கு பிடிப்பு உள்ள நிலை
  • உடல் ஒல்லியாகும் நிலை
  • உடல் சோர்வு
  • உடல் பருமனாகும் நிலை
  • உடல் பாரமாய் இருக்கும் நிலை
  • உடல், கை-கால்கள் குளிரும் நிலை
  • கண்பார்வையில் ஆங்காங்கே கரும்புள்ளிகள் பறக்கும் நிலை
  • கர்ப்பப்பையில் இருந்து இரத்தம் அதிகமாக ஒழுகும் நிலை
  • குமட்டல்
  • குரல் பலவீனமாகும் நிலை
  • கை-கால்கள் பலவீனமான நிலை
  • கை-கால்கள் மரத்துப்போகும் நிலை
  • சரியாக பசிக்காத நிலை
  • சாப்பிட்டவுடன் உப்புசமாகும் நிலை
  • தலைபாரம்
  • தாகம் இருந்தாலும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாத நிலை
  • தோலுக்கடியில் இரத்தம் திட்டு திட்டாக உள்ள நிலை
  • தோல் நோய்கள்
  • நீர் வீக்கம்
  • நெஞ்சு வலி
  • நெஞ்சுக்குழி வலி
  • பேச சக்தி இல்லாத நிலை
  • மனச்சோர்வு
  • மாதப்போக்கு அதிகமாகும் நிலை
  • மாதப்போக்கு குறைந்த நிலை
  • மாதப்போக்கு தள்ளிப்போகும் நிலை
  • மூட்டு வலி
  • வயிறு, கர்ப்பப்பை, மலக்குடல் அல்லது சிறுநீர்ப்பை கீழிறங்கும் நிலை
  • வெள்ளைப்படும் நிலை
Signs and Symptoms in various Disease Patterns of Spleen
  • Bearing down sensation in the abdomen
  • Blurred vision
  • Burning sensation in the anus
  • Cold
  • Cramps
  • Depression
  • Desire to lie down curled up
  • Diminished night vision
  • Dislike of cold
  • Dizziness
  • Dry mouth without desire to drink
  • Dull headache with heaviness of head
  • Epigastric and hypochondrial distension
  • Feeling cold
  • Feeling of aimlessness
  • Feeling of fullness of the epigastrium or abdomen
  • Feeling of heaviness of head and body
  • Feeling of oppresson and fullness of epigastrium
  • Floaters in eyes
  • Frequency and urgency of urine
  • Insomnia
  • Itchy skin or skin eruptions
  • Jointache
  • Lasitude
  • Loose tools with offensive odour
  • Menorrhagia
  • Nausea
  • Numbness of limbs
  • Oedema
  • Oily sweat
  • Poor appetite
  • Prolapse of stomach, uterus, anus or bladder
  • Propensity to catch colds
  • Scanty periods or amenorrhoea
  • Scanty urine
  • Slight abdominal distension after eating
  • Slight coughing
  • Spontaneous daytime sweating
  • Sticky taste
  • Sweet taste
  • Tendency to obesity
  • Thin body
  • Tiredness
  • Vomiting
  • Weak muscles
  • Weak voice
  • Weakness of limbs
  • Yellow scelera of eyes