பெருங்குடலை தாக்கும் நோயின் பல்வேறு தன்மைகளால் வரும் அறிகுறிகள்
  • அடிவயிறு திம்மென்றான நிலை
  • ஆட்டுப்புழுக்கை போன்று சிறு அளவில் மட்டும் மலம் வெளியேறும் நிலை
  • உடல் சூடான நிலை
  • நாக்கு வறண்ட நிலை
  • பேதி
  • பேதி நிற்காத நிலை
  • மதியநேர அல்லது மாலை நேரக் காய்ச்சல்
  • மலக்குடல் எரியும் நிலை
  • மலக்குடல் வெளியே பிதுங்கி மலத்தில் இரத்தம் வெளியேறும் நிலை
  • மலச்சிக்கல்
  • மலத்தில் இரத்தம் வெளியேறும் நிலை
  • மலத்தில் சளி போன்ற பாய்மம் உள்ள நிலை
  • மலத்தில் துர்நாற்றம் வீசும் நிலை
  • மூலம்
  • விட்டுவிட்டு காய்ச்சல் வரும் நிலை
Signs and Symptoms in various Disease Patterns of Large Intestine
  • Abdominal fullness
  • Abdominal pain that is not relieved by bowel movement
  • Aggravation of condition according to mood
  • Burning in anus
  • Constipation with dry stools
  • Delirium
  • Diarrhoea with pain
  • Dry mouth and throat
  • Dry stools that are difficult to discharge
  • Feeling of heat
  • Feeling of heaviness of body and limbs
  • Fever
  • Foul breath
  • High fever or tidal fever (fever that rises in the afternoon)
  • Loose stools like duck droppings
  • Mucus and blood in stools
  • Offensiveodour of stools
  • prolapseani
  • Scanty-dark urine
  • Sudden cramping abdominal pain
  • Sweating especially on limbs
  • Sweating that does not decrease the fever
  • Thirst
  • Thirst without desire to drink
  • Tiredness after bowel movements
  • Vomiting