சிறுநீர்ப்பையை தாக்கும் நோயின் பல்வேறு தன்மைகளால் வரும் அறிகுறிகள்
  • சிறுநீரில் இரத்தம் போகும் நிலை
  • சிறுநீரை அடக்க முடியாமல் அவசர அவசரமாக கழிக்க நேரிடும் நிலை
  • சிறுநீர் கழிக்கும் போது எரியும் நிலை
  • சிறுநீர் கழிக்கும் போது சிரமம் உள்ள நிலை
  • தொப்புளை சுற்றி உப்புசமாகி வலிக்கும் நிலை
Signs and Symptoms in various Disease Patterns of Urinary Bladder
  • Blood in the urine
  • Burning on urination
  • Difficult urination (stopping in the middle of flow)
  • Fever
  • Frequent and urgent urination
  • Heaviness in hypogastrium and urethra
  • Hypogastric fullness and pain
  • Thirst without desire to drink
  • White urethral discharge