சிறுநீரகங்களை தாக்கும் நோயின் பல்வேறு தன்மைகளால் வரும் அறிகுறிகள்
  • ஆண்மைக்குறைவு
  • ஆஸ்துமா
  • இரவில் சிறுநீர் கழிப்பது அதிகரிக்கும் நிலை
  • இரவில் தொண்டை மற்றும் வாய் வறண்டு போகும் நிலை
  • இரவில் விந்து தானாக வெளியேறும் நிலை
  • இரவில் வியர்க்கும் நிலை
  • உச்சகட்டம் அடையும் முன்பே விந்து வெளியேறும் நிலை
  • உச்சந்தலைவலி
  • உடலுறவில் ஆர்வம் இல்லாத நிலை
  • உடலுறவில் நாட்டம் குறையும் நிலை
  • உள்ளத்திற்கு சொந்தமான ஐந்து பகுதிகள் சூடான நிலை
  • எதிலும் ஆர்வம் இல்லாத நிலை
  • எலும்புகள் வலிக்கும் நிலை
  • கருச்சிதைவு உண்டாகும் நிலை
  • கர்ப்பப்பை கீழிறங்கும் நிலை
  • காதிரைச்சல்
  • கால் முட்டிகள் சில்லென்றாகி பலவீனமான நிலை
  • கால்கள் வீக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலை
  • கீழ் முதுகு வலிக்கும் நிலை
  • குழந்தைகளுக்கு உச்சந்தலையில் சிறியக்குழி உள்ள நிலை
  • குழந்தைகளுக்கு எலும்பு வளர்ச்சி குறைந்த நிலை
  • குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குன்றிய நிலை
  • சிறுநீர் அதிக அளவில் பிரியும் நிலை
  • சிறுநீர் கழித்தப் பின்னும் சொட்டு சொட்டாக ஒழுகும் நிலை
  • சிறுநீர் குறைவாக போகும் நிலை
  • ஞாபக சக்தி குறைந்த நிலை
  • தலை கிறுகிறுப்பு
  • தலைமுடி உதிரும் நிலை
  • பற்கள் ஆட்டம் காணும் நிலை
  • பின்புற தலைவலி
  • பெண்குறி வறண்டுப் போன நிலை
  • பெரியவர்களுக்கு எலும்பு மிருதுவாக உள்ள நிலை
  • மலச்சிக்கல்
  • மலட்டுத்தன்மை
  • மாலை நேரமானால் உடல் சூடாகும் நிலை
  • விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் நிலை
  • விந்து நீர்த்து சில்லென்றிருக்கும் நிலை
Signs and Symptoms in various Disease Patterns of Kidney
  • Absent mindedness
  • Abundant clear urination
  • Ache in bones
  • Anxiety
  • Blood in urine
  • Blurred vision
  • Cold and weak knees
  • Constipation
  • Dark urine
  • Deafness
  • Decreased libido
  • Decreased mental sharpness
  • Depression
  • Difficulty in inhaling
  • Dizziness
  • Dragging down feeling in lower abdomen
  • Dream disturbed sleep
  • Dribbling after urination
  • Dry cough that is worse in the evening
  • Dry mouth and throat at night
  • Enuresis
  • Excessive sexual desire
  • Feeling of cold
  • Feeling of heat in the afternoon or evening
  • Five palm heat
  • Fullness and distension of abdomen
  • Hardness of hearing
  • Impotence
  • Incontinence of urine
  • Infertility
  • Insomnia
  • Lasitude
  • Late closure of fontanelle in Children
  • Loose teeth
  • Loose stools
  • Low grade fever
  • Low sperm count
  • Lower backache
  • Malar flush
  • Mental listlessness
  • Mental restlessness
  • Mental retardation in children
  • Night sweating
  • Nocturnal emissions with / without dreams
  • Oedema especially of legs and ankles
  • Oedema of legs
  • Poor bone development in Children
  • Poor memory
  • Premature ejaculation
  • Premature greying of hair
  • Prolapse of uterus
  • Rapid and weak breathing
  • Recurrent miscarriage
  • Shortness of breath on exertion
  • Softening of bones in children
  • Spermatorrhoea
  • Sterility
  • Swelling of face
  • Thrist with desire to drink in small sips
  • Tinnitus
  • Urination at night
  • Vaginal discharge
  • Vertigo
  • Weak legs
  • Weak stream urination
  • Weakness of knees and legs