பித்தப்பையை தாக்கும் நோயின் பல்வேறு தன்மைகளால் வரும் அறிகுறிகள்
  • அதிகாலையிலேயே முழிப்பு வந்து பிறகு தூக்கம் வராமல் சிரமப்படும் நிலை
  • உடல் எடை கூடிய நிலை
  • கண்பார்வையில் ஆங்காங்கு கரும்புள்ளிகள் பறப்பது போல் தெரியும் நிலை
  • கண்கள் மற்றும் தோல் ஓரளவுக்கு மஞ்சள் நிறமாக மாறும் நிலை
  • கண்பார்வை மங்கிய நிலை
  • காது இரைச்சல்
  • கால் பாதங்கள் வீங்கிய நிலை
  • கை-கால்கள் மரத்துப்போகும் நிலை
  • கொழுப்பு ஜீரணிக்கப்படாத நிலை
  • தாகம் இல்லாத நிலை
  • பிறப்புறுப்பில் தோல் சொறி அல்லது கொப்புளங்கள் உள்ள நிலை
  • பிறர் சொல்லாமல் தானாக எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாத நிலை
  • பெண்களுக்கு அதிகமாக மஞ்சள்படும் நிலை
  • மஞ்சள் காமாலை
  • முடிவு எடுக்க முடியாமல் திணறும் நிலை
  • விதைப்பை சூட்டால் வலிக்கும் நிலை
  • விலா எலும்புகள் புடைத்த நிலை
  • வெண்ணிறக்கண் பகுதி மஞ்சளான நிலை
Signs and Symptoms in various Disease Patterns of Gall Bladder
  • Alternation of hot and cold feelings
  • Bitter taste
  • Blurred vision
  • Burning on urination
  • Difficulty in urinating
  • Dizziness
  • Dull yellow eyes and skin
  • Feeling of heaviness of body
  • Floaters
  • Fullness and distension
  • Heaviness of body
  • Hypochondrial pain
  • Timidity
  • Inability to digest fats
  • Indecision
  • Irritability
  • Jaundice
  • Lack of courage and initiative
  • Lack of thirst
  • Nausea
  • Nervousness
  • Restless dreams
  • Sighing
  • Sticky taste
  • Swelling and heat of scrotum
  • Swelling of feet
  • Thirst without desire to drink
  • Vomiting
  • Waking up early in the morning
  • Yellow vaginal discharge