நுரையீரலை தாக்கும் நோயின் பல்வேறு தன்மைகளால் வரும் அறிகுறிகள்
  • இருமலுடன் சளி உள்ள நிலை
  • இருமல்
  • உடல் வலி
  • உடல் வீங்கிய நிலை
  • கண்கள் மற்றும் முகம் வீங்கிய நிலை
  • குரல் கரகரப்பாக மாறிய நிலை
  • சளி பிடிக்கும் நிலை
  • சுவாசம் மேலோட்டமாக உள்ள நிலை
  • தலைவலி
  • தும்மல்
  • தொடர்ச்சியாக இருமல் உள்ள நிலை / தொடர் இருமல்
  • தொண்டை வறண்ட நிலை
  • தொண்டை, தோல், வாய் வரண்டுப் போன நிலை
  • தொண்டைப்புண்
  • தொண்டையில் சளி உள்ள நிலை
  • தொண்டையின் இருபுறமும் உள்ள சதைக்கோளங்கள் வீங்கிய நிலை
  • நெஞ்சு குறுகிய நிலை
  • படுத்தால் சுவாசத்தில் சிரமம் உள்ள நிலை
  • மன உளைச்சலுக்கு உள்ளாகி மனம் உடைந்து போகும் நிலை
  • மூக்கடைப்பு
  • மூக்கில் மஞ்சள் நிற சளி வெளியேறும் நிலை
  • மூச்சு விடும் போது நெஞ்சில் கர்கர் என்று சத்தம் வரும் நிலை
  • மூச்சுக்காற்று அனலாக வீசும் நிலை
  • மூச்சுத் திணறல்
Signs and Symptoms in various Disease Patterns of Lung
  • aversion to cold
  • Aversion to wind
  • Barking cough with profuse sticky yellow or green sputum
  • Blocked or running nose with clear watery / thick yellow discharge
  • Bodyaches
  • Breathlessness
  • Cold hands
  • Cough
  • Cough with expectoration of white watery sputum
  • Depression
  • Dislike of cold
  • Dislike of speaking
  • Dizziness
  • Dry cough with scanty sticky sputum
  • Dry mouth and throat
  • Feeling of cold
  • Feeling of cold in the chest
  • Feeling of heat
  • Feeling of heaviness
  • Fever
  • Flaring of nostrils
  • Headache
  • Hoarse voice
  • Itchy throat
  • Muzziness and dizziness of the head
  • Night sweating
  • Occipital headache
  • Oppression of chest
  • Phlegm in the throat
  • Propensity to catch colds
  • Red face
  • Slight cough
  • Slight shortness of breath
  • Slight thirst
  • Sneezing
  • Sore throat
  • Splashing sound in the chest
  • Spontaneous daytime sweating
  • Sudden swelling of eyes and face
  • Swollen tonsils
  • Thin body or thin chest
  • Tickly throat
  • Tiredness
  • Vomiting of white watery frothy sputum
  • Weak voice
  • Wheezing