பதிவுகள் / Blog

கன்னிமாரா பொது நூலகம், சென்னை
02-July-2018

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள கன்னிமாரா பொது நூலகத்திற்கு எமது நூல்கள் 1,  2 மற்றும் 3 ஆகியவை வாசகர்கள் படித்துப் பயன்பெற கொடுக்கப்பட்டுள்ளன.